இன்றைய வார்த்தை
யோவான் - 11:40
40. இயேசு அவளை நோக்கி: நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையைக் காண்பாய் என்று நான் உனக்குச் சொல்லவில்லையா என்றார்.
மத்தேயு – 15:28
28. இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: ஸ்திரீயே, உன் விசுவாசம் பெரிது; நீ விரும்புகிறபடி உனக்கு ஆகக்கடவது என்றார். அந்நேரமே அவள் மகள் ஆரோக்கியமானாள்..
நீதிமொழிகள் 23:18
18. நிச்சயமாகவே முடிவு உண்டு; உன் நம்பிக்கை வீண்போகாது.
"சோர்ந்து போகதே என் நண்பனே மனம் உடைந்து போகதே என் பிரியனே ... இயேசு உன்னை தேற்றிடுவார் ... இயேசு உன்னை காத்திடுவார்.. இயேசு உன்னை உயர்த்துவர் நண்பனே..."
Today's Message
JOHN 11:40
Jesus saith unto her, Said I not unto thee, that, if thou wouldest believe, thou shouldest see the glory of God?”
MATTHEW 15:28
“Then Jesus answered and
said unto her, O woman, great is thy faith: be it unto thee even as thou wilt.
And her daughter was made whole from that very hour”
"PROVERBS 23:18
“For surely there is an
end; and thine expectation shall not be cut off.”
"Dear friends, let us not lose heart, when we face
obstacles that test our faith. Jesus said that if we say with faith to a
mountain, "Go throw yourself into the sea", it will be done."
PRAYER: Heavenly Father, let me not
be moved by the obstacles that test my faith. Let me not give room to anxiety,
doubt and fear. Even though these stand before me like huge mountains I command
them in the name of Jesus to be removed from my life and I gain victory. Amen.
No comments:
Post a Comment