TODAY'S WORDS
Three words can explain entire verse : GOD IS GREAT...He lives inside us... No one in this world is greater than him..
"Ye are of God, little children, and have overcome them: because greater is he that is in you, than he that is in the world." 1 JOHN 4:4
இன்றைய வார்த்தை
கர்த்தர் பெரியவர் ... அவர் நம்முள்ளே இருக்கிறார்... அவர் உலகில் இருக்கிறவனிலும் பெரியவர்..
"பிள்ளைகளே, நீங்கள் தேவனாலுண்டாயிருந்து, அவர்களை ஜெயித்தீர்கள்; ஏனெனில் உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர்." I யோவான் 4:4
No comments:
Post a Comment