Thursday, May 1, 2014

ISAIAH 41:10

இன்றைய வார்த்தை 


பாதை எல்லாம் மந்தகரமாக தெரியும் நேரத்தில் கலந்கதிருங்கள் !!! நம் பாதைக்கு வெளிச்சமாய் உடன் நம் தேவன் இருப்பார்... அவரின் துணை நமக்கு பலம்... அவர் நமக்கு உதவுவார்.. நம் நீதியின் தேவன் என்றென்றும் நமக்கு துணை இருப்பார்...

"நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்."   ஏசாயா - 41:10



TODAY'S WORDS



Do not be afraid of dark.. Our god will be light for our way... He is our strength.. He will strengthen us..He will help us.. He will uphold us forever!!!

"Fear thou not; for I am with thee: be not dismayed; for I am thy God: I will strengthen thee; yea, I will help thee; yea, I will uphold thee with the right hand of my righteousness." ISAIAH - 41:10

No comments:

Post a Comment