Sunday, May 4, 2014

Jesus is with us...



Praise the lord!!!

இன்றைய வார்த்தை 

"கடல் மேலே நடந்திட்ட உம் அற்புத பாதங்கள் ...
எனக்கு முன்னே செல்வதால் எனக்கில்ல கவலை..
 காற்றையும் கடலையும் அதட்டிய உம் அற்புத வார்த்தைகள்..
எந்தன் துணையாய் நிற்பதால் எனக்கேது கவலை"

"பாதை எல்லாம் அந்தகாரம் சூழ்ந்து கொண்டாலும் 
பாதை காட்ட நேசர் உண்டு பயமே இல்லையே.."

மத்தேயு - 11 

"28. வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்."

"29. நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாயிருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்."

"30. என் நுகம் மெதுவாயும் என் சுமை இலகுவாயும் இருக்கிறது என்றார்."

சங்கீதம் - 55:22

"22. கர்த்தர்மேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார்; நீதிமானை ஒருபோதும் தள்ளாடவொட்டார்."

I பேதுரு - 5:7

"7. அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்."



Today's Message

" I am not worried about anything since i am following your divine foot steps which walked in ocean
I am not annoyed about anything since i have your voice which controlled ocean & wind..."

"I will not get scared even if my way is dark...
believe you are with me to show me right way"

Matthew - 11

"28.Come unto me, all ye that labour and are heavy laden, and I will give you rest."

"29.Take my yoke upon you, and learn of me; for I am meek and lowly in heart: and ye shall find rest unto your souls."

"30.For my yoke is easy, and my burden is light."

PSALM - 55

"Cast thy burden upon the LORD, and he shall sustain thee: he shall never suffer the righteous to be moved."

I  PETER - 5:7

"Casting all your care upon him; for he careth for you."

Today's Prayer : Dear God! Thank you for your mercy and the shelter you provide for me... Please be with me through out the day in whatever work i do... I Should always obey you and follow your instructions... Please show me the correct path and guide me to do good things... Amen!

No comments:

Post a Comment