Monday, April 28, 2014

PSALM 91:1

                                                         இன்றைய வார்த்தை




 கோழியானது தன் சிறகினை விரித்து கழுகினடதிலேருந்து தன் குஞ்சுகளை காக்கிறது போன்று தன் நிழலில் நம்மை காக்கிற தேவர் .... 


"உன்னதமானவரின் மறைவிலிருக்கிறவன் சர்வவல்லவருடைய நிழலில் தங்குவான்." சங்கீதம் - 91:1

TODAY'S WORDS



God protects us in his shadow!!! His shadow is our shelter and it serves as our shield.  He protects us in his shadows like a mother bird protects her chicks...

"He that dwelleth in the secret place of the most High shall abide under the shadow of the Almighty." PSALM - 91:1

No comments:

Post a Comment