Sunday, April 27, 2014

PSALM 121:2

                                                        இன்றைய வார்த்தை 




கர்த்தர் பெரியவர்... துக்கத்தையும் சந்தோஷமாய் மாற்றும் வல்லமை மிகுந்தவர்.. நம்பிக்கையுடன் ஜெபித்தால் கண்டிப்பாக அவரிடமிருந்து நமக்கு ஒத்தாசை வரும்..
   
                             
"வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தரிடத்திலிருந்து எனக்கு ஒத்தாசை வரும்." சங்கீதம் : 121:2

                                                        Today's words






Praise Lord!!! He is great !!! He has the ability to change all our sorrows into happiness... your faithful prayers will yield you his help... Keep praying...He will come to you...

"My help cometh from the LORD, which made heaven and earth." PSALM : 121:2

No comments:

Post a Comment