இன்றைய வார்த்தை
கர்த்தர் பெரியவர்.. சர்வ வல்லமை பொருந்தியவர் ... நீதிமான்..
உங்கள் துயரங்களையும் மன கசப்புகளையும் அவரிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்... உங்கள் மன பாரங்களை அவரிடம் ஒப்படைத்துவிடுங்கள் ... அவர் உங்களை ஆதரிப்பார்.
"கர்த்தர்மேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார்; நீதிமானை ஒருபோதும் தள்ளாடவொட்டார்." சங்கீதம் - 55:22
Today's Words
God is Great.. He is Almighty.. Share your sorrows, worries and bitter experiences with him... Cast your burden upon him... He will take care of you...
"Cast thy burden upon the LORD, and he shall sustain thee: he shall never suffer the righteous to be moved." PSALM - 55:22
No comments:
Post a Comment